செ.வெ.எண்.420- மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 24.08.2026
வெளியிடப்பட்ட தேதி : 24/08/2026
நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், இன்று (24.08.2026) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள், பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து 182 மனுக்களை பெற்றுக் கொண்டார். (PDF 99KB)
