செ.வெ.எண்.580- பல்லாண்டு பயிரிடுதலை ஊக்குவிப்பதன் மூலம் பசுந்தீவன உற்பத்தியை அதிகரிக்கும் திட்டம்‘‘
வெளியிடப்பட்ட தேதி : 24/11/2026
2026-27 ஆம் ஆண்டிற்கான பல்லாண்டு பயிரிடுதலை ஊக்குவித்து பசுந்தீவன உற்பத்தியை அதிகரிக்க மாநிலம் முழுவதும் விவசாயிகளின் 10,000 ஏக்கர் நிலங்களில் தீவனப் பயிர் சாகுபடியை மேற்கொள்ளும் இத்திட்டத்தின் கீழ் நீலகிரி மாவட்டத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்கான 20 ஏக்கர் நிலங்களில், தீவனப் பயிர் சாகுபடியை மேற்கொள்ள பயனாளிகள் தேர்வு செய்யப்படவுள்ளனர். (PDF 258KB)