செ.வெ.எண்.582- மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் 27.11.2026 அன்று நடைபெறவுள்ளது

வெளியிடப்பட்ட தேதி : 24/11/2026

நீலகிரிமாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் வரும் 27.11.2026 அன்று காலை 10.00 மணியளவில் அரசு செவித்திறன் குறையுடையோருக்கான மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், கார்டன்சாலை, ஊட்டி, சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடைபெறவுள்ளது. மாற்றுத்திறனாளிகள் எளிதில் வங்கிகடன் பெறுவது தொடர்பாக வழிவகைகளை முன்னோடி வங்கிமேலாளர், கூட்டுறவு சங்கங்கள்ää மாவட்டதொழில் மையம், தாட்கோ மூலம் விண்ணப்பித்து பயன் பெறலாம்.  (PDF 19KB)