செ.வெ.எண்.583- மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனை, நகர்புற நலவாழ்வு மையம் மற்றும் சித்தா ஆகிய இடங்களில் உள்ள 33 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பம் வரவேற்பு

வெளியிடப்பட்ட தேதி : 24/11/2026

நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் தனது அறிக்கையில்:- மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, நகர்புற நலவாழ்வு மையம் மற்றும் சித்தா ஆகிய இடங்களில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு Therapeutic Assistant-1, Audiologist-Speech Therapist-1, Audiologist1, Audiomatrician-1, Radiographer-2, Blood Bank Technicia-1, Councellor-1, MTM Health Inspector (Gr-II) -10, Special Educator for Behavioural Therapy-1, District Account Assistant-1, Security -3 and Multipurpose Hospital Worker Support Staff – 10 ஒப்பந்த அடிப்படையில் மொத்த காலிபணியிடங்கள் -33 நிரப்பப்பட உள்ளது.  (PDF 502KB)