மூடு

செ.வெ.எண்:164- தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் – 2026 – குறித்த மாவட்ட தேர்தல் அலுவலரின் செய்தியாளர்கள் சந்திப்பு

வெளியிடப்பட்ட தேதி : 15/03/2026

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் – 2026 – முன்னிட்டு மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது.

இந்திய தேர்தல் ஆணையம், தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026-க்கான அறிவிப்பை கீழ்கண்டவாறு வெளியிட்டுள்ளது.

    • வேட்பு மனு தாக்கல் துவங்கும் நாள்:                                            30.03.2026
    • வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள்:                                06.04.2026
    • வேட்பு மனுக்கள் பரிசீலனை:                                                            07.04.2026
    • வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற கடைசி நாள்:             09.04.2026
    • வாக்குப் பதிவு நாள்:                                                                            23.04.2026
    • வாக்குகளை எண்ணும் நாள்:                                                             04.05.2026
    • தேர்தல் நடைமுறைகள் முடிவுக்கு வரும் நாள்:                      06.05.2026  (PDF 317KB)