செ.வெ.எண்:167- தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு மேற்கொள்ளப்படும் வாகன சோதனை தணிக்கைகளை மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் ஆய்வு செய்தார்
வெளியிடப்பட்ட தேதி : 17/03/2026
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, தேர்தல் பறக்கும் படை குழுவினர்கள் மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுவினர்கள்; மேற்கொள்ளப்படும் வாகன சோதனை தணிக்கைகளை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி நிஷா இ.கா.ப., அவர்கள் முன்னிலையில் ஆய்வு செய்தார்.(PDF 212KB)
