செ.வெ.எண்:172- மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் தலைமையில் தேர்தல் தொடர்பான பணிகள் குறித்து செய்தியாளர் கூட்டம் நடைபெற்றது
வெளியிடப்பட்ட தேதி : 23/03/2026
எதிர்வரும் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் – 2026 முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் தேர்தல் தொடர்பான பணிகள் குறித்து, மாவட்ட தேர்தல் அலுவலர் ஃ மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் செய்தியாளர் கூட்டம் நடைபெற்றது.(PDF 74KB)