செ.வெ.எண்:177- தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 ஐ முன்னிட்டு உதவிச் செலவின மேற்பார்வையாளர்கள் தலைமையிலான குழுக்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து பயிற்சி வகுப்பு வழங்கப்பட்டது
வெளியிடப்பட்ட தேதி : 27/03/2026
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 ஐ முன்னிட்டு, உதவிச் செலவின மேற்பார்வையாளர்கள் தலைமையிலான குழுக்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து நடைபெற்ற பயிற்சி வகுப்பினை, மாவட்டத் தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு, அறிவுரைகளை வழங்கினார்.(PDF 44KB)