மூடு

செ.வெ.எண்:199- நீலகிரி மாவட்டத்தில் 85 வயதிற்கும் மேற்பட்ட மூத்த வாக்காளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்குகளை செலுத்தி வருகின்றனர்

வெளியிடப்பட்ட தேதி : 13/04/2026
01

நீலகிரி மாவட்டத்தில் 85 வயதிற்கும் மேற்பட்ட மூத்தவாக்காளர்கள் 1292 வாக்காளர்கள் மற்றும் 1339 மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 2631 வாக்காளர்கள் தபால் மூலம் வாக்கு செலுத்தி வருகின்றனர்.(PDF 128KB)

02