செ.வெ.எண்:204- இரண்டாம் கட்ட தேர்தல் மின்னணு வாக்குபதிவு இயந்திரங்களை சீரற்றமயமாக்கல் (Randomization) – 15.04.2026
வெளியிடப்பட்ட தேதி : 15/04/2026
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-யை முன்னிட்டு, மின்னணு வாக்குபதிவு இயந்திரத்தின், இரண்டாம் கட்ட சீரற்றமயமாக்கல் பணியினை (Randomization) பொது பார்வையாளர்கள், 108 உதகமண்டலம் சட்டமன்ற தொகுதி திருமதி தான்வி சுந்த்ரியல், இ.ஆ.ப அவர்கள், 109 கூடலூர் சட்டமன்ற தொகுதி திரு. எஸ். ஹரீஷ், இ.ஆ.ப அவர்கள், 110 குன்னூர் சட்டமன்ற தொகுதி திரு. சுஹாஸ் இ.ஆ.ப அவர்கள் ஆகியோர்கள் தலைமையிலும், வேட்பாளர்கள் அல்லது வேட்பாளரால் நியமிக்கப்படும் முகவர்கள் முன்னிலையிலும் நடைபெற்றது.(PDF 50KB)
