மூடு

செ.வெ.எண்:212- தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் – 2026 ஐ முன்னிட்டு வாக்காளர்களுக்கு வாக்களிப்பின் அவசியம் குறித்து குறும்படம்

வெளியிடப்பட்ட தேதி : 20/04/2026

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் – 2026 ஐ முன்னிட்டு, வாக்காளர்களுக்கு வாக்களிப்பின் அவசியம் குறித்து குறும்படம் தயாரித்த குன்னூர் அரசு கலைக்கல்லூரி மாணவர்களுக்கு மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் கேடயம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.(PDF 43KB)