செ.வெ.எண்:214- தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு பதிவான வாக்குகளை எண்ணும் மையத்தின் பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது
வெளியிடப்பட்ட தேதி : 21/04/2026
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-யில் பதிவான வாக்குகளை எண்ணும் மையமான உதகை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகளை, பொது பார்வையாளர்கள் 108 உதகமண்டலம் சட்டமன்ற தொகுதி திருமதி தான்வி சுந்த்ரியல், இ.ஆ.ப அவர்கள், 109 கூடலூர் சட்டமன்ற தொகுதி திரு. எஸ். ஹரீஷ், இ.ஆ.ப அவர்கள், காவல் பார்வையாளர் திருமதி லதா மனோஜ் இ.கா.ப., அவர்கள் ஆகியோர், மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில், நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.(PDF 54KB)
