செ.வெ.எண்:228- ஓய்வூதியர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 12.06.2026 அன்று நடைபெறவுள்ளது
வெளியிடப்பட்ட தேதி : 11/05/2026
தமிழ்நாடு அரசின் பல்வேதுறைகளில் பணியாற்றி ஓய்வுபெற்றுள்ள ஓய்வூதிய தாரர்களுக்கு ஓய்வூதியர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் எதிர்வரும் 12.06.2026 வெள்ளிகிழமை காலை 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. (PDF 205KB)