மூடு

செ.வெ.எண்:242- குன்னூர் காட்டேரி பூங்காவில் மலைப்பயிர்கள் காட்சி வருகின்ற 22.05.2026(வெள்ளிக்கிழமை) துவங்கப்படவுள்ளது

வெளியிடப்பட்ட தேதி : 21/05/2026

குன்னூர் காட்டேரி பூங்காவில் மலைப்பயிர்கள் காட்சி 22.05.2026 முதல் 24.05.2026 வரை மூன்று நாட்கள் நடைபெறவுள்ளது. மலைப்பயிர்கள் காட்சியினை சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் கண்டுகளிக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.(PDF 40KB )