செ.வெ.எண்:243- முன்னாள் ராணுவத்தினரின் குழந்தைகள் மற்றும் சார்பாளர்களுக்கான கல்லூரி சேர்க்கையில் சிறப்பு இடஒதுக்கீடு – 21.05.2026
வெளியிடப்பட்ட தேதி : 21/05/2026
நீலகிரி மாவட்டத்தில், முன்னாள் ராணுவத்தினரின் குழந்தைகள் மற்றும் சார்பாளர்கள் 2026–27 கல்வியாண்டிற்கான கல்லூரி சேர்க்கைகளில் சிறப்பு இடஒதுக்கீட்டை பெறுவதற்காக சார்பாளர் சான்றிதழ் பெற்று விண்ணப்பிக்கலாம். (PDF 50KB )