மூடு

செ.வெ.எண்:259- 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் குறித்து பள்ளி தலைமை ஆசிரியர்களுடனான ஆய்வுக்கூட்டம்

வெளியிடப்பட்ட தேதி : 27/05/2026
DSC_0903 copy

நீலகிரி மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலகத்தில்,  பள்ளிக்கல்வித்துறை சார்பில் 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் குறித்து,   மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், பள்ளி தலைமை ஆசிரியர்களுடனான ஆய்வுக்கூட்டம்  இன்று (27.05.2026) நடைபெற்றது.(PDF 34 KB )

DSC_0906 copy