செ.வெ.எண்:267- மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, மாவட்ட சுகாதார அலுவலகம், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் சித்தா ஆகிய இடங்களில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பம் வரவேற்பு
வெளியிடப்பட்ட தேதி : 02/06/2026
நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் தனது அறிக்கையில்:- மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, மாவட்ட சுகாதார அலுவலகம், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் சித்தா ஆகிய இடங்களில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படஉள்ளது. (PDF 68KB )
List of Available Positions:
Radiographer
Hospital worker
Audiologist-Speech Therapist
Audiologist.
Health Inspector
Lab Technician
Physiotherapist