மூடு

செ.வெ.எண்:268 – மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் குந்தா வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்

வெளியிடப்பட்ட தேதி : 03/06/2026
3 copy

நீலகிரி மாவட்டம், குந்தா வட்டத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில், நடைபெற்ற ‘வருவாய் தீர்வாயம்” (ஜமாபந்தி) முதல் நாள் நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் கலந்து கொண்டு, பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 119 மனுக்களை இன்று (03.06.2026)
பெற்றுக் கொண்டார். (PDF 47KB )

001 copy