செ.வெ.எண்:276 – விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 19.06.2026 அன்று காலை 11:௦௦ மணிக்கு நடைபெறவுள்ளது
வெளியிடப்பட்ட தேதி : 05/06/2026
நீலகிரி மாவட்டத்தில் ஜுன்-2026ம் மாதத்தில் 19.06.2026 அன்று காலை 11:௦௦ மணிக்கு விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் உதகமண்டலம் பிங்கர்போஸ்ட் பகுதியில் உள்ள மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது. (PDF 58KB )