செ.வெ.எண்:289- SSC ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை (CGL) தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள்
வெளியிடப்பட்ட தேதி : 11/06/2026
SSC CGL (Combined Graduate Level) தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விருப்பமுள்ள நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியானவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரிலோ அல்லது 0423-2444004/7200019666 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. லட்சுமி பவ்யா தண்ணீரு, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார். (PDF 233KB )