மூடு

செ.வெ.எண்:290- நீலகிரி மாவட்டத்தில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு உறுதி மொழி

வெளியிடப்பட்ட தேதி : 12/06/2026
DSC_0376 copy

நீலகிரி மாவட்டத்தில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் உறுதி மொழியினை ஏற்றுக் கொண்டனர் (PDF 174KB )