மூடு

செ.வெ.எண்:294- ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கான Computer – Aided Design (CAD). Computer – Aided Manufacturing (CAM) Course and Industrial Automation Course போன்ற பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது

வெளியிடப்பட்ட தேதி : 15/06/2026

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கான Computer – Aided Design (CAD). Computer – Aided Manufacturing (CAM) Course and Industrial Automation Course போன்ற பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது. (PDF 416KB )