செ.வெ.எண்:299- பழங்குடியினர் கிராமங்களில் ரூ.1.48 கோடி மதிப்பீட்டில் நடைபெறும் மற்றும் முடிவுற்ற பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், இன்று (16.06.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வெளியிடப்பட்ட தேதி : 16/06/2026
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி வட்டத்திலுள்ள பழங்குடியினர் கிராமங்களில் ரூ.1.48 கோடி மதிப்பீட்டில் நடைபெறும் மற்றும் முடிவுற்ற பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள், இன்று (16.06.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 107KB )
