மூடு

செ.வெ.எண்:300- தும்மனட்டி கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது -17.06.2026

வெளியிடப்பட்ட தேதி : 17/06/2026
DSC_0820 copy

நீலகிரி மாவட்டம், உதகை வட்டம், தும்மனட்டி கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப.,அவர்கள் 43 பயனாளிகளுக்கு ரூ.91.78 இலட்சம் மதிப்பில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை இன்று (17.06.2026) வழங்கினார். (PDF 113KB )

DSC_0777 copy DSC_0785 copy DSC_0790 copy DSC_0797 copy