செ.வெ.எண்:301- குன்னூர் பழவியல் நிலையத்தில் உள்ளூர் பழ நாற்றுகள் நடவு செய்யும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் துவங்கி வைத்தார்.
வெளியிடப்பட்ட தேதி : 18/06/2026
நீலகிரி மாவட்டத்தை தாயகமாக கொண்ட பழங்களின் சாகுபடியை புதுப்பிக்கும் நோக்கில் குன்னூர் பழவியல் நிலையத்தில் 1 ஏக்கர் பரப்பளவில் உள்ளூர் பழ நாற்றுகள் நடவு செய்யும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் (17.06.2026) அன்று துவங்கி வைத்தார். (PDF 96KB )
