செ.வெ.எண்:306- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்தார்
வெளியிடப்பட்ட தேதி : 19/06/2026
நீலகிரி மாவட்டத்தில், உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு அரசு மருத்துவக்கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் செவிலியர் பயிற்சி பள்ளி மாணவிகள், இரத்த வங்கி ஊழியர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியை, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். (PDF 32KB )