செ.வெ.எண்:307- நகராட்சி, கிராம ஊராட்சி மற்றும் பேரூராட்சிகளின் வரி வசூல் , வருவாய் இனங்கள் குறித்த கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
வெளியிடப்பட்ட தேதி : 19/06/2026
நீலகிரி மாவட்டம், உதகை தமிழகம் அரசினர் விருந்தினர் மாளிகையில் 7வது மாநில நிதிக்குழு தலைவர் திரு.அலாவுதீன், இ.ஆ.ப.,(ஓய்வு), அவர்கள் மற்றும் குழு உறுப்பினர்கள் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு, இ.ஆ.ப,., அவர்கள் முன்னிலையில் நகராட்சி, கிராம ஊராட்சி மற்றும் பேரூராட்சிகளின் வரி வசூல் , வருவாய் இனங்கள் குறித்த கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. (PDF 182KB )