மூடு

செ.வெ.எண்:308- விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் இன்று (19.06.2026) நடைபெற்றது.

வெளியிடப்பட்ட தேதி : 19/06/2026
AGDP copy

நீலகிரி மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலகத்தில், விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. லட்சுமி பவ்யா தண்ணீரு.இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (19.06.2026) நடைபெற்றது. (PDF 198KB )