செ.வெ.எண்:312 – ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கான அழகுக்கலை ,சிகை அலங்காரம் போன்ற பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது .
வெளியிடப்பட்ட தேதி : 23/06/2026
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கான அழகுக்கலை (Master Certification in Bridal Makeup Artistry Course) சிகை அலங்காரம் (Diploma in Creative hair dressing chemical treatment Courses) போன்ற பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது . (PDF 64KB )