செ.வெ.எண்:315 – கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் திருமதி.செ.கமலி அவர்கள் 8 புதிய திட்டபணிகளை திறந்து வைத்தார்
வெளியிடப்பட்ட தேதி : 25/06/2026
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின் படி, நீலகிரி மாவட்டத்தில், பல்வேறு துறைகளின் சார்பில் ரூ. 2.84 கோடி மதிப்பில் முடிவுற்ற 8 புதிய திட்டபணிகளை மாண்புமிகு கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் திருமதி.செ.கமலி அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், உதகை சட்டமன்ற உறுப்பினர் திரு.மு.போஜராஜன் அவர்கள் முன்னிலையில் திறந்து வைத்து, 50 பயனாளிகளுக்கு ரூ.34.33 இலட்சம் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். (PDF 53KB )
