மூடு

செ.வெ.எண்:318- போலியோ சொட்டு மருந்து முகாமினை, மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் இன்று (28.06.2026) குழந்தைகளுக்கு வழங்கி, தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

வெளியிடப்பட்ட தேதி : 28/06/2026
DSC_0776

நீலகிரி மாவட்டம் உதகை நகராட்சிக்குட்பட்ட காந்தள் முக்கோணம் பகுதியிலுள்ள அங்கன்வாடி மையத்தில், தீவிர போலியோ சொட்டு மருந்து முகாமினை, மாவட்ட வருவாய் அலுவலர் திரு.நாராயணன் அவர்கள் இன்று (28.06.2026) குழந்தைகளுக்கு வழங்கி, தொடங்கி வைத்து பார்வையிட்டார். (PDF 23KB )

DSC_0755 copy