மூடு

செ.வெ.எண்:321- ஸ்ரீமதுரை ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

வெளியிடப்பட்ட தேதி : 02/07/2026
DSC_0999 copy

கூடலூர் ஊராட்சி ஒன்றியம், ஸ்ரீமதுரை ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். (PDF 58KB )

DSC_0950 copy DSC_0934 copy DSC_0127 copy DSC_0046 copy DSC_0028 copy DSC_0060 copy DSC_0867 copy