செ.வெ.எண்:351 – கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிகளில் வெற்றிப்பெற்ற மாணவர்களுக்கு பரிசும் பாராட்டுச்சான்றிதழ்களும் வழங்கப்பெற்றது
வெளியிடப்பட்ட தேதி : 14/07/2026
2026 – சூலை 18 தமிழ்நாடு நாள் விழாவையொட்டி 14.07.2026 அன்று நீலகிரி மாவட்டத்திலுள்ள பள்ளிகளில் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிகள் நடத்தப்பெற்றது. போட்டிகளில் வெற்றிப்பெற்ற மாணவர்களுக்கு பரிசும் பாராட்டுச்சான்றிதழ்களும் வழங்கப்பெற்றது. (PDF 168KB )