மூடு

செ.வெ.எண்:354 – கடநாடு ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் இன்று (16.07.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

வெளியிடப்பட்ட தேதி : 16/07/2026
DSC_0516 copy

நீலகிரி மாவட்டம் உதகை ஊராட்சி ஒன்றியம், கடநாடு ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் இன்று (16.07.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். (PDF 47KB )

DSC_0499 copy DSC_0480 copy DSC_0455 copy DSC_0414 copy DSC_0382 copy DSC_0365 copy DSC_0358 copy DSC_0340 copy