செ.வெ.எண்:357- விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 17.07.2026
வெளியிடப்பட்ட தேதி : 17/07/2026
நீலகிரி மாவட்ட ஆ ட்சியர் கூடுதல் அலுவலகத்தில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.லட்சுமி பவ்யா தண்ணீரு. இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (17.07.2026) நடைபெற்றது. (PDF 57KB )