செ.வெ.எண்:363- மாவட்ட தொழில் மையம் மற்றும் சிட்கோ ஆகியவற்றின் செயல்பாடுகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் மாண்புமிகு குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.பெ.மதன் ராஜா அவர்கள் தலைமையில் இன்று (22.07.2026) நடைபெற்றது.
வெளியிடப்பட்ட தேதி : 22/07/2026
நீலகிரி மாவட்டம், எல்க்ஹில் மாவட்ட தொழில் மைய அலுவலக கூட்டரங்கில், மாவட்ட தொழில் மையம் மற்றும் சிட்கோ ஆகியவற்றின் செயல்பாடுகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., முன்னிலையில், மாண்புமிகு குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.பெ.மதன் ராஜா அவர்கள் தலைமையில் இன்று (22.07.2026) நடைபெற்றது. (PDF 39KB )
