செ.வெ.எண்:375- தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் பழங்குடியினர் சமுதாய அமைப்புகளுக்கு இந்துஸ்தான் பெட்ரோலியம் விற்பனை மையத்தினை நடத்திட தகுதியுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
வெளியிடப்பட்ட தேதி : 29/07/2026
நீலகிரிமாவட்டம், பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் உதகை வட்டம் முத்தோரை பாலாடா பகுதியில் பழங்குடியின ஆராய்ச்சி மையத்திற்கு சொந்தமான இடத்தில் உதகை இத்தலார் பிரதான சாலையின் இடது புறத்தில் செயல்பட்டு வரும் ”இந்துஸ்தான் பெட்ரோலியம் விற்பனை மையம்” தற்காலிகஒப்பந்தஅடிப்படையில் பழங்குடியினர் சமுதாய அமைப்புகளுக்கு விற்பனை மையத்தினை நடத்திட கீழ்கண்டவாறு தகுதியுள்ள நபர்களிடமிருந்து நிபந்தனைகளுக்குட்பட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. (PDF 173KB )