மூடு

செ.வெ.எண்:378 – விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 21.08.2026 அன்று காலை 11:௦௦ மணிக்கு நடைபெறவுள்ளது

வெளியிடப்பட்ட தேதி : 30/07/2026

நீலகிரி மாவட்டத்தில் ஆகஸ்ட் மாதத்தில் 21.08.2026 அன்று காலை 11:௦௦ மணிக்கு விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் உதகமண்டலம் பிங்கர்போஸ்ட் பகுதியில் உள்ள மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது. (PDF 58KB )