மூடு

செ.வெ.எண்:380- நீலகிரி மாவட்டத்தில் வட்டார மற்றும் கிராம அளவில் பல்வேறு விவசாயிகள் நலன் சார்ந்த பயிற்சிகள் நடத்தப்பட உள்ளன.

வெளியிடப்பட்ட தேதி : 01/08/2026

நீலகிரி மாவட்டத்தில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் கீழ், 2026–27 ஆம் ஆண்டிற்கான அட்மா திட்டத்தின் மூலம், நவீன மற்றும் நிலையான தோட்டக்கலை தொழில்நுட்பங்களை விவசாயிகள் பின்பற்றும் வகையில், வட்டார மற்றும் கிராம அளவில் பல்வேறு விவசாயிகள் நலன் சார்ந்த பயிற்சிகள், செயல்விளக்கங்கள் மற்றும் கண்டுணர்வு சுற்றுலாக்கள் நடத்தப்பட உள்ளன. (PDF 73KB)