செ.வெ.எண்:382 – மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நீலகிரி மாவட்டத்தில் 90.91 கோடி மதிப்பீட்டில் 4 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தார்
வெளியிடப்பட்ட தேதி : 04/08/2026
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள், சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து, காணொலி காட்சி வாயிலாக நீலகிரி மாவட்டத்தில் ரூ.90.91கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற 4 எண்ணிக்கையிலான புதிய திட்ட பணிகளை திறந்து வைத்தார்கள்.(PDF 202KB)
