செ.வெ.எண்:389- நீலகிரி அஞ்சல் கோட்டம், காக்காத்தோப்பு, ஃபிங்கர்போஸ்ட்டில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் புதிய அஞ்சல் விரிவாக்கக் கிளை தொடங்கப்பட்டுள்ளது.
வெளியிடப்பட்ட தேதி : 07/08/2026
நீலகிரி அஞ்சல் கோட்டம், காக்காத்தோப்பு, ஃபிங்கர்போஸ்ட் – 643006 அமைந்துள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் அஞ்சல் சேவைகளை பொதுமக்களுக்கு எளிதில் வழங்கும் நோக்கில் புதிய அஞ்சல் விரிவாக்கக் கிளை (07.08.2026) அன்று தொடங்கப்பட்டுள்ளது. (PDF 60KB)