மூடு

செ.வெ.எண்:391- சுதந்திர தின விழாவை முன்னிட்டு வருகிற 15.08.2026 (சனிக்கிழமை) அன்று காலை 10.00 மணிக்கு உதகை அரசு கலைக்கல்லுாரி விளையாட்டு மைதானத்தில் தேசியக்கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

வெளியிடப்பட்ட தேதி : 10/08/2026

2026- ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவை முன்னிட்டு வருகிற 15.08.2026 (சனிக்கிழமை) அன்று காலை 10.00 மணிக்கு உதகை அரசு கலைக்கல்லுாரி விளையாட்டு மைதானத்தில் தேசியக்கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. லட்சுமி பவ்யாதண்ணீரு.இ.ஆ.ப., அவர்கள் கலந்து கொண்டு இந்திய தேசியக்கொடியினை ஏற்றி வைத்து மாவட்டத்தில் சிறப்பாக செயலாற்றியவர்களை சிறப்பிக்கும் பொருட்டு பாராட்டு சான்றிதழ்கள் வழங்குகிறார். (PDF 53KB)