மூடு

செ.வெ.எண்:396- நீலகிரி மாவட்டத்தில் பள்ளி செல்லா மற்றும் இடைநின்ற குழந்தைகளைக் கண்டறியும் சிறப்புக் கணக்கெடுப்பு

வெளியிடப்பட்ட தேதி : 12/08/2026

நீலகிரி மாவட்டத்தில் ‘அனைத்து குழந்தைகளும் பள்ளியில்’ (All children in schools -ACIS) மற்றும் ‘இடைநிற்றல் இல்லாத நிலை’ (Zero Dropout) ஆகிய இலக்குகளை அடைவதற்காக 6 வயது முதல் 18 வயது வரை உள்ள பள்ளி செல்லா மற்றும் இடைநின்ற குழந்தைகளைக் கண்டறியும் சிறப்புக் கணக்கெடுப்புப் பணி 03.08.2026 முதல் தொடங்கப்பட்டுள்ளது. 2026-27 ஆம் கல்வியாண்டில் 100% மாணவர் சேர்க்கையை உறுதி செய்யும் நோக்கத்துடன் தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை வழிகாட்டுதலின்படி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. (PDF 67KB)