செ.வெ.எண்:401- 80வது சுதந்திர தின விழா
வெளியிடப்பட்ட தேதி : 15/08/2026
நீலகிரி மாவட்டம், உதகை அரசு கலைக்கல்லூரி விளையாட்டு மைதானத்தில், சுதந்திர தினவிழாவை முன்னிட்டு, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தேசிய கொடியினை ஏற்றி வைத்து, மரியாதை செலுத்தினார். (PDF 53KB)
