மூடு

செ.வெ.எண்:402- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் எடப்பள்ளி கிராமத்தில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்

வெளியிடப்பட்ட தேதி : 15/08/2026

நீலகிரி மாவட்டம், குன்னூர் ஊராட்சி ஒன்றியம், எடப்பள்ளி கிராமத்தில் சுதந்திர தினவிழாவை முன்னிட்டு இன்று (15.08.2026) நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். (PDF 46KB)

110 copy