செ.வெ.எண்:408- தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி நிறுவனம் மூலம் பொதுமக்கள் குறைந்த விலையில் அனைத்து கேபிள் சேனல்களும் பெறும் வகையில் 200க்கும் மேற்பட்ட சேனல்கள் வழங்கப்பட்டு வருகிறது.
வெளியிடப்பட்ட தேதி : 18/08/2026
தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி நிறுவனம் மூலம் பொதுமக்கள் குறைந்த விலையில் அனைத்து கேபிள் சேனல்களும் பெறும் வகையில் அனைத்து முக்கிய சேனல்கள் உட்பட 200க்கும் மேற்பட்ட சேனல்கள் வழங்கப்பட்டு வருகிறது. தமிழக அரசால் நிறுவப்பட்ட தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி நிறுவனத்தின் மூலம் வழங்கப்படும் கேபிள் இணைப்பிற்கு முதலில் இணைப்பு கட்டணமாக ரூ500/-ம் மாதந்தோறும், ரூ140/- மற்றும் புளுவு மட்டுமே மாதாந்திர வாடகை தொகையாக பொது மக்கள் நலன் கருதி நிர்ணயம் செய்யப்பட்டு சேவை வழங்கப்பட்டு வருகிறது. (PDF 134KB)