மூடு

செ.வெ.எண்:411- தமிழ்நாடு கேபிள் டி.வி. ஆப்ரேட்டர்கள் மற்றும் தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்த கேபிள் டி.வி ஆப்ரேட்டர்கள் குடும்பத்தினர்களுக்கு 2026-2027ஆம் ஆண்டிற்கு நலத் திட்ட உதவிகள் கோரும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

வெளியிடப்பட்ட தேதி : 19/08/2026

தமிழ்நாடு கேபிள் டி.வி. ஆப்ரேட்டர்கள் மற்றும் தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்த கேபிள் டி.வி ஆப்ரேட்டர்கள் மற்றும் தொழிலாளர்களின் குடும்பத்தினர்களுக்கு நல வாரிய நலத்திட்ட உதவிகளை ஆன்லைன் வாயிலாக www.tnctvwb.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்து RTGS/NEFT மூலம் நிவாரணத் தொகை நேரடியாக உறுப்பினர்கள்/வாரிசுதார்கள் ஆகியோர்களின் வங்கிக் கணக்குகளில் செலுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.  (PDF 367KB)