மூடு

செ.வெ.எண்:414 -திடக்கழிவு மேலாண்மை தொடர்பாக, மாவட்ட அளவிலான உறுதி மொழி ஏற்றுக்கொள்ளும் நிகழ்வு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் இன்று (20.08.2026) நடைபெற்றது.

வெளியிடப்பட்ட தேதி : 20/08/2026
Untitled-1 copy

நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், திடக்கழிவு மேலாண்மை தொடர்பாக, மாவட்ட அளவிலான உறுதி மொழி ஏற்றுக்கொள்ளும் நிகழ்வு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (20.08.2026) நடைபெற்றது. (PDF 61KB)

DSC_0529 copy DSC_0510 copy