மூடு

செ.வெ.எண்:417- தற்காலிக கட்டிடங்களில் புதிய ஊராட்சி மன்ற அலுவலகம் இன்று 20.08.2026.ல் திறந்து வைக்கப்பட்டது

வெளியிடப்பட்ட தேதி : 20/08/2026

அரசாணை நிலைஎண் 330 ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை (பரா-2(1) துறை நாள் 27.11.2025ன்படி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை மற்றும் அரசிதழ் எண்.18 நாள் 27.12.2025.ன்படியும் நீலகிரி மாவட்டம் உதகமண்டலம் ஊராட்சி ஒன்றியம் – 13 ஊராட்சிகளை 38 ஆக பிரித்து மறுசீரமைப்பு செய்து உத்தரவிட்டதை தொடர்ந்து பிரிக்கப்பட்ட புதிய ஊராட்சிகள் தற்காலிக கட்டிடங்களில் புதிய ஊராட்சி மன்ற அலுவலகம் இன்று 20.08.2026.ல் திறந்து வைக்கப்பட்டது. (PDF 418KB)