மூடு

செ.வெ.எண்:423- ஹஜ் பயணிகளுக்காக சேவையாற்ற மாநில ஹஜ் ஆய்வாளர்களை தற்காலிகமாக சவூதி அரேபியா அனுப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

வெளியிடப்பட்ட தேதி : 25/08/2026

மும்பையில் கள இந்திய ஹஜ் குழுவானது தனது சுற்றறிக்கை எண்.7. நாள்:11.08.2026-ல் ஹஜ் 2027-ல் புனித பயணம் மேற்கொள்ளவிருக்கும் தமிழ் நாட்டைச் சார்ந்த ஹஜ் பயணிகளுக்காக சேவையாற்ற மாநில ஹஜ் ஆய்வாளர்களை தற்காலிகமாக சவூதி அரேபியா அனுப்ப. நிகர்நிலை மூலம் (online) விண்ணப்பங்களை வரவேற்கிறது.  (PDF 204KB)